கமல்ஹாசன் ரஜினிக்கு வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்: கனிமொழி

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:57 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித் தனியாகவோ அல்லது இணைந்தோ போட்டியிடப் போவது உறுதியாகி விட்டது. திமுக அதிமுகவை அடுத்து ரஜினி, கமல் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் அரசியல் குறித்தும் திமுக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கமலஹாசனின் அரசியலை இரு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி அவர்கள் ’ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் வாக்களித்து வாழ்க்கையை வீணாக்க மக்கள் விரும்பவில்லை என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதற்கு ரஜினி தரப்பில் இருந்து கண்டிப்பாக எந்தவித பதிலும் வராது என்பது தெரிந்ததே. ஆனால் கமல்ஹாசன் தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயற்பியல் நோபல் 2025: குவாண்டம் மின்சுற்று கண்டுபிடிப்புக்காக மூவருக்கு பரிசு!

கழுத்தில் கத்திக்குத்து.. ரத்த வெள்ளத்தில் தானே நடந்து மருத்துவமனைக்கு வந்த வியாபாரி.. என்ன நடந்தது?

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 50வது முறையாக கூறி டிரம்ப் சாதனை..!

குடிபோதையில் டிரைவர்.. பீச் ரோட்டில் விபத்துக்குள்ளாகி அரபிக்கடலுக்குள் விழுந்ததால் பரபரப்பு.. என்ன நடந்தது?

கரூர் 41 பேர் பலியான விவகாரம்.. திடீரென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments