Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாலு அமாவாசைதான்! கமல் காணாமல் போவார் : ராஜேந்திர பாலாஜி

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (10:45 IST)
தேசிய கட்சிகள் மற்றும் நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து.

 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் அதிமுக சார்பில் நேற்று சிவகாசியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
 
‘தமிழநாட்டில் பாஜக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளுக்கு வேலையில்லை. கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்காது. அதிகப்பட்சமாக நான்கு அமாவாசைக்குள் காணாமல் போய்விடும்’ எனக் கருத்துத் தெரிவித்தார்.
 
மேலும் திமுக அதிமுக குறித்து கூறுகையில் ‘தமிழநாட்டில் அதிமுக மற்றும் திமுக மட்டுமே நிலைக்கும். நாம் ஆளும் கட்சியாக இருப்போம் அவர்கள் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்’ என அதிரடியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments