Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது! – தமிழக தேர்தல் அதிகாரியிடம் கமல் புகார்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:38 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே சுற்றாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணும் பணிகளை தொடங்குவது குறித்து தேர்தல் அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிட்யை சந்தித்து புகார் மனு அளித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பல பகுதிகளில் வெளியாட்கள் நடமாட்டம் உள்ளதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருவதாகவும், பல இடங்களில் சிசிடிவி கேமரா சரியாக செயல்படாதது குறித்தும் தெரிவித்து தகுந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தீர்மானம்.. சட்டசபையில் தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்!

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

அடுத்த கட்டுரையில்
Show comments