Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்டோக்காரராய் மாறிய ஆழ்வார்பேட்டைக்காரர்! – வைரலாகும் கமல்ஹாசன் புகைப்படம்!

ஆட்டோக்காரராய் மாறிய ஆழ்வார்பேட்டைக்காரர்! – வைரலாகும் கமல்ஹாசன் புகைப்படம்!
, செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (18:50 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் தேர்தல் பணிகளுக்கிடையே ஆட்டோ ஓட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக கொண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் தற்போது காலில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று மீண்டும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே சென்னையில் ஆட்டோ ஒன்றை கமல்ஹாசன் ஓட்டி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லை பிரச்சினைக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர்! – விரைவில் தேதி அறிவிப்பு!