Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (06:34 IST)
இம்மாதம் 21ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன், இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கட்சியை முறைப்படி தொடங்குவதற்கு முன்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கமல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக கோபாலபுரத்தில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு நேரம் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அரசியல் அறிவிப்பை செய்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருணாநிதியை சந்தித்து தனது அரசியல் பயணத்திற்கு ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி ஆசியுடன் கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, கமல் அரசியல் கட்சிகளை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments