Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பேரு வெயிட் பண்ணி துண்டு துண்டா ஆக்கிடுவாங்க! கமல் குறிப்பிடுவது யாரை?

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (13:05 IST)
விஜய் டிவியில் வரும் 17ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. முதல்பாகம் நல்ல வெற்றியை பெற்றதால் இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புரமோஷன்கள் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான ஒரு புரமோஷன் வீடியோவில் கமல் பேசியுள்ள ஒரு வசனம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் பேசியது இதுதான்: சில பேரு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசிருவாங்க! 
சில பேரு வெயிட் பண்ணி சிரிச்சிக்கிட்டே துண்டு துண்டா ஆக்கிடுவாங்க! என்று பேசியுள்ளார்.
 
கமலின் இந்த விளம்பர பேச்சு, ரஜினியை மறைமுகமாக விமர்சிப்பதாக பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளனர். பொதுவாக ஒரு கட்சி என்பது மக்கள் சேவைக்கும் ஆட்சியை பிடிப்பதற்குமே இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கமல்ஹாசன், ரஜினியை விமர்சனம் செய்வதற்கு மட்டுமே கட்சி ஆரம்பித்தது போல் தெரிவதாக தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகரக்ள் கூறியது கிட்டத்தட்ட உண்மையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments