Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் , நிதியமைச்சரை பாராட்டிய கமல்ஹாசன்!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (20:37 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பசியால் வாடுவதாகவும், பசியால் வாழும் சாமானியன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் சாமானியன் சாபமிட்டால் எந்த அரசு கவிழும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட பல சலுகைகளை அறிவித்ததன் மூலம் வேலை இன்றி வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளிய மக்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தனது டுவீட்டிற்கு பலன் கிடைத்ததாக எண்ணி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் கமலஹாசன் தனது நன்றியை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments