Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி ஜெயித்து கவுன்சிலர் ஆகப்போகிறாரா? கமல்ஹாசன் கேள்வி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (17:47 IST)
பாஜகவின் பி டீம்தான் கமல்ஹாசன் கட்சி என்றும் கமல்ஹாசன் கட்சியினர் ஜெயித்தால் மோடி வந்துவிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் இதற்கு மோடி ஜெயித்து கவுன்சிலராக போகிறாரா என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இன்று கோவையில் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேட்டி அளித்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஊடகங்கள் மையமாக இருக்கவேண்டும் என்றும் கிராம சபையை போல ஏரியா கமிட்டி நடப்பதை உறுதி செய்தேன் என்றும் கூறினார் 
 
அப்போது கமல் கட்சியினர் ஜெயித்தால் மோடி வந்துவிடுவார் என பரப்புரை செய்வது குறித்த கேள்விகள் கேட்டபோது மோடி ஜெயித்து கவுன்சிலராக போகிறாரா என எதிர் கேள்வியை கமல்ஹாசன் கேட்டார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments