Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு புள்ள சாகக்கூடாது: நீட் குறித்து கமல்ஹாசன்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (23:14 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவின் மரணம் குறித்து பேசிய கமல்ஹாசன், 'ஒரு பொண்ணு இறந்து போச்சு! இன்னொரு புள்ள சாககூடாது! நீட் தேர்வுக்கு எதிராக என்னுடன் கற்றவர்கள் அனைவரும் வாருங்கள்.. கைக்கோர்ப்போம் என்று கூறினார்.



 
 
மேலும் நம் இனத்திற்கு துரோகம் செய்பவர்களை பார்த்து இனியும் கையை பிசைஞ்சுட்டு இருக்ககூடாது, கை கோர்த்துட்டு இருக்கவேண்டும்.. நானும் உங்களோடு கைகோர்த்து கொள்கிறேன்...
 
மூச்சு விடுவதை மட்டுமே சுதந்திரம் என்று எண்ணி கொண்டிருக்க கூடாது. இது இன்னொரு சுதந்திர போராட்டமா? என்று கூறினால் ஆம் என்றே கூறுவேன். இந்த போராட்டத்தில் ஜாதி, இனம், மதம் என்ற பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒன்று கூடுவோம்' என்று கமல் சற்று ஆவேசத்துடன் பேசினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

வேதனையும் பெருமையும்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments