Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I.N.D.I.A கூட்டணியில் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:55 IST)
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே 28 கட்சிகள் இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் செய்து தொடர்பாளர் கூறிய போது  கமல்ஹாசன் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் தமிழகம் திரும்பியதும் I.N.D.I.A கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பதால் அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். 
 
எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என  திமுக தலைவர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் அவரது நியாயமான கருத்தை புரிந்து கொண்டுள்ளோம் என்றும் I.N.D.I.A கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்  
 
மேலும் பாஜகவை எதிர்க்கவே மக்கள் நீதி மய்யம் விரும்புகிறது என்றும்  இம்மாத இறுதிக்குள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments