Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை வந்த கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:33 IST)
அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில்  இந்த கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்  இன்று  கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று கோவைக்கு வந்துள்ள ம. நீ.ம கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அக்கட்சி நிர்வாகிகள்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
.
இன்று   கோவை மண்டல  நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிகள் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments