Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கமல்ஹாசன் கட்சியில் இணைந்த ’பாமக பிரமுகர் ’... மெகா கூட்டணி அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (18:08 IST)
’’இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அப்படி கூட்டணி வைத்தால் அது  தாயுடன் உறவு வைத்ததற்குச் சமம் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.’’ ஆனால் சில நாட்களுக்கும் முன் அதிமுக விரித்த மெகா வலையில் 7 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட்டுக்காகவே  விழுந்தனர் என்று ஊடகங்களில் மீம்ஸுகளாக வந்தது. இந்நிலையில் சின்ன ராமதாஸை பாராளுமன்ற பதவி கொடுத்து சேப்டி பண்ணவே பெரிய ராமதாஸ் திட்டம் போடுவதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில் இந்தக்கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக முன்னாள் மாநில இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
 
எவ்வளவோ விமர்சனங்களை அதிமுக மீது முன்வைத்த பாமக ஏன் இந்த கூட்டணியை தேர்ந்தெடுத்தது என்று  அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

இக்கூட்டணி தமிழக மக்களின் நலனுக்கான கூட்டணி என்றார். ஆனால் கட்சியில் உள்ள எல்லோரிடமிருந்தும் கருத்துக்கள் கேட்டுதான் பாமக நிறுவனர் இக்கூட்டணி பற்றிய முடிவெடித்தார் என்று தெரிவித்தா அன்புமணி.
 
இது இப்படி இருக்க .. இந்த மெகா கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில்,இருந்து விலகிய பாமக முன்னாள் இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி, இன்று  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்துள்ளதால் மெகா கூட்டணி தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments