Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் டோக்கன் அளித்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் புகார்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:37 IST)
கோவையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக கமல்ஹாசன் புகாரளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வாக்களித்த பின்னர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு சென்று வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஓட்டுச்சாவடிகளில் நல்ல கூட்டம் உள்ளது. வெளியில் டோக்கன் கொடுத்து பொருட்களாக வாங்கிக் கொள்ள சொல்லி பணப்பட்டுவாடா நடக்கிறது. டோக்கன் நகல் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன். ‘ எனக் கூறியுள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments