முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (14:34 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் பெற்றோர் சந்திப்பு
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 பேருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மாணவியின் தாய் தந்தை ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments