Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய்சேதுபதி உள்பட கலைமாமணி விருது பெற்றவர்களின் விபரங்கள்

Advertiesment
நடிகர் விஜய்சேதுபதி உள்பட கலைமாமணி விருது பெற்றவர்களின் விபரங்கள்
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (20:19 IST)
தமிழக அரசு ஒவ்வொரு துறையில் உள்ள கலைவித்தகர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வரும் நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடிகர் விஜய்சேதுபதி இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சசிகுமார், சந்தானம், சூரி, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கலைமாமணி விருது பெற்ற திரையுலகினர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:
 
2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:
 
 
நடிகர்கள்
விஜய் சேதுபதி 
கார்த்தி
பிரசன்னா
ஆர்.பாண்டியராஜன்
சசிகுமார்
ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
தம்பி ராமையா
சூரி
பொன்வண்ணன்
பிரபுதேவா
சரவணன்
பாண்டு
சந்தானம்
டி.பி.கஜேந்திரன் 
பி.ராஜு
ஆர்.ராஜசேகர்
சிங்கமுத்து
 
நடிகைகள்
குட்டி பத்மினி
நளினி
சாரதா
காஞ்சனா தேவி
டி.ராஜஸ்ரீ 
பி.ஆர்.வரலட்சுமி
பிரியாமணி
 
நடன இயக்குநர்கள் 
புலியூர் சரோஜா
தாரா
 
பின்னணிப் பாடகர்கள் 
சசிரேகா
கானா உலகநாதன்
கிருஷ்ணராஜ்
மாலதி
கானா பாலா
உன்னி மேனன்
 
காஸ்ட்யூம் டிசைனர்:  காசி
 
ஒளிப்பதிவாளர்கள் 
பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்
ரத்தினவேலு
ரவிவர்மன்
 
இயக்குநர்கள்
சித்ரா லட்சுமணன்
சுரேஷ் கிருஷ்ணா
பவித்ரன்
ஹரி
 
சண்டைப்பயிற்சி இயக்குநர்: ஜூடோ ரத்னம் 
 
இசையமைப்பாளர் 
யுவன் ஷங்கர் ராஜா
விஜய் ஆண்டனி
 
பாடலாசிரியர் 
யுகபாரதி 
 
தயாரிப்பாளர்கள்
ஏ.எம்.ரத்னம்
கலைஞானம்
 
புகைப்படக் கலைஞர்கள்
சேஷாத்ரி நாதன் சுகுமாரன்
ஸ்டில்ஸ் ரவி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

48 மெகா பிக்சல் கேமராவுடன் ரெட்மி நோட் 7 புரோ! வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு வசதிகள்