மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையை அடுத்து செங்கல்பட்டில் அதிக பாதிப்பு!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (19:02 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5864 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,978  ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1175 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை - 1175
செங்கல்பட்டு - 354
திருவள்ளூர் -325
கோவை - 303
நெல்லை-277
ராணிப்பேட்டை-272
தேனி -261
குமரி -248
விருதுநகர் - 244
தூத்துக்குடி -220
மதுரை -220
தி.மலை - 187
வேலூர் -184
காஞ்சிபுரம் -175
கடலூர்-141
திண்டுக்கல்-138
புதுக்கோட்டை-128
திருச்சி - 118
தஞ்சை-97
விழுப்புரம் - 95
க.குறிச்சி-93
சிவகங்கை-75
சேலம்-70
தென்காசி-56
திருப்பத்தூர்-50
நாமக்கல்-48
ராமநாதபுரம்-46
கரூர்-41
நீலகிரி -33
திருப்பூர்-32
நாகை-28
பெரம்பலூர் -27
கிருஷ்ணகிரி-26
அரியலூர்-17
தர்மபுரி -16
ஈரோடு -12
திருவாரூர்-4

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments