Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:55 IST)
கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின்  10 ஆண்டுகால ஆட்சியில்  780 சங்கங்களில் சுமார் ரூ .482  கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments