Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதார் அட்டை போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மத்திய அரசு

Advertiesment
passport
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:00 IST)
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை இருப்பது போல் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
 
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் பேசியபோது இ-பாஸ்போர்ட்  குறித்த சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனை முடிந்த பிறகு முழு அளவில் விநியோகம் செய்யத் தொடங்கும் என்றும் தெரிவித்தார் 
 
நாட்டில் உள்ள அனைவருக்கும் நடப்பாண்டில் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
இந்த இ-பாஸ்போர்ட்டில் மைக்ரோசிப் பொருத்தப்படும் என்றும் அதற்காக 4.5 கோடி மைக்ரோசிப் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்: இந்தியா புறக்கணிப்பு