Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (19:02 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  நேற்று ஒரு கிராம் ரூ. 4,776க்கு விற்கப்பட்ட நிலையில்,  இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ரூ.4,806 க்கு விற்கப்படுகிறது.

எனவே 8 கிராமுக்கு ரூ.240 அதிகரித்து,  ஒரு சவரனுக்கு  தங்கம் விலை ரூ. 38,448 க்கு விற்பனையாகிறது.  தங்கம் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments