சசிக்கலாவுக்கு கார் ஓட்டிவந்த ஜெயலலிதாவின் விசுவாச டிரைவர்! – சுவாரஸ்ய தகவல்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (11:09 IST)
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிக்கலா 23 மணி நேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டபின் நேற்று பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் அவருக்கு ஏராளமான அமமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

பெங்களூரில் தொடங்கிய பயணம் 23 மணி நேரம் தொடர்ந்த நிலையில் இடையிடையே கார்கள் மாறியும் சசிக்கலா பயணித்தார். சசிக்கலாவுக்காக காரை டிரைவர் பிரபு என்பவர் ஓட்டி வந்தார். இந்த பிரபு கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணியும் வேண்டாம்.. கூட்டணி ஆட்சியும் வேண்டாம்.. தனித்தே களம் காண்போம்.. விஜய்யின் திடீர் முடிவு..!

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

விஜய் பக்கம் இன்னும் ஒரு கட்சி கூட வரவில்லை.. வலிமையாகி வரும் திமுக, அதிமுக கூட்டணிகள்.. என்ன செய்ய போகிறார் விஜய்?

இந்தியர்களுக்கான விசாவை நிறுத்திய வங்கதேசம்.. இரு நாட்டின் இடையே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments