Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னடா இது? ஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் ரூ.9000 மட்டுமா?

Advertiesment
என்னடா இது? ஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் ரூ.9000 மட்டுமா?
, செவ்வாய், 10 ஜூலை 2018 (16:25 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் ரூ.9000 மட்டுமே உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று நீருபிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவரது சசிகலா மட்டும் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார். 
 
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஜெயலலிதா பெயரில் இருக்கும் வங்கி கணக்கில் வெறும் ரூ.9000 மட்டுமே உள்ளதாக வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி சசிகலா தரப்பி வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
 
அதேபோல் சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய பேருந்துகள் : ஜெ.வுக்காக காத்திருந்ததால் அரசுக்கு ரூ.14 கோடி நஷ்டம்