இந்த ஜென்மத்தில சசிக்கலாவை முதல்வர் சந்திக்க மாட்டார்! – ஜெயக்குமார் உறுதி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:11 IST)
சசிக்கலா விடுதலையாகி வந்துள்ள நிலையில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பாரா என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சசிக்கலா விடுதலையாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிக்கலா வரவால் அதிமுக – அமமுக இணைய வாய்ப்புள்ளதா என்ற வகையிலும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் சசிக்கலா – முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவை முதல்வர் இந்த ஜென்மத்தில் சந்திக்க மாட்டார்” என கூறியுள்ளார். மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்ணன் – தம்பி பிரச்சினை என கூறியது அதிமுக உட்கட்சி விவகாரங்களைதானே தவிர அமமுகவை அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

விஜயுடன் ரகசிய டீலிங்கில் காங்கிரஸ்?!.. செல்வபெருந்தகை என்ன சொல்றார் பாருங்க!...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments