Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4-ம் தேதி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:59 IST)
நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தைம்மன்   கோவில் பண்டிகை நடைபெறுவதை அடுத்த ஆண்டு தோறும் அந்த பண்டிகை தினத்தின்போது விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தைம்மன்  திருவிழா கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் புதன்கிழமை உள்ளூர் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்
 
இந்த பண்டிகைக்காக அந்த பகுதியில் உள்ள 8 கிராம பக்தர்கள் விரதம் இருந்து பாத யாத்திரை சென்று வருவார்கள் என்பதும் இந்த பண்டிகை அந்த பகுதியில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments