ஜனவரி 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (12:31 IST)
ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
ஜனவரி 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 3ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 21-ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments