Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் சட்டம் நிலையானது, நிரந்தரம்: ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2017 (12:46 IST)
மதுரையில் செய்தியாளர்களை சந்திந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிர்ந்தர சட்டம் என்று கூறியுள்ளார்.


 

 
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று வருகிறது.
 
அலங்காநல்லூர் மக்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது ஜல்லிக்கட்டு நடைப்பெறும். தமிழக அரசின் சட்டம் நீடித்த நிலையான நிரந்தர சட்டம் தான். பிரதமரின் உறுதி மொழியை ஏற்று அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு எதிராக யார் வழக்கு தொடர்ந்தாலும் அதை தமிழக அரசு முறியடிக்கும், என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments