Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுத்த இஸ்லாமியர் !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (23:26 IST)
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக  இதுவரை ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்துவருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர் ஒருவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்கு கூலி வேலை செய்யும் மக்கள், பிச்சைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேரு சமயத்தைச் சார்ந்தோரும் நன்கொடை அளித்துவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்  w.s.ஹபீப் என்பவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக ரூ.100,008 க்கான செக்கை கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வளர்க்கவேண்டுமென்ற மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவே நான் நன்கொடை அளித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments