Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தெருவிளக்கின் விலை இத்தனை ஆயிரமா? மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (17:23 IST)
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  ஒருவர் தெருவிளக்கின் விலை குறித்துக் கேட்டுள்ளார். இதன பதிலைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எல்லா விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

இந்நிலையில்,  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநாகராட்சியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தெரு விளக்கின் விலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து மாநகராட்சியில் பதில் கிடைத்துள்ளது. அதில். ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 எனத் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

$304 மில்லியன் மதிப்பில் ஏவுகணைகளை வாங்கும் துருக்கி.. விற்கும் அமெரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன?

டிரம்ப் அமெரிக்க அதிபர்.. ஆனால் மோடி உலக தலைவர்.. ட்வீட் போட்டு உடனே டெலிட் செய்த கங்கனா..!

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்போம்: டிரம்ப் பேச்சை கேட்க மறுத்த ஆப்பிள்..!

இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது. ப சிதம்பரம் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments