Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடுவது நிறுத்தமா? அதிகாரிகள் பதில்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா இரண்டாவது அலையின் வேகம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதன் காரணமாக இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மையங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களை திருப்பி அனுப்பிவிட்டு இரண்டாம் தவணை போட வருபவர்களுக்கு மட்டுமே போடப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதனை மறுத்துள்ள அதிகாரிகள் ‘முதல் தவணை நிறுத்தப்படவில்லை என்றும் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும்’ தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments