பழைய ரோட்டை சுரண்டிட்டுதான் புது ரோடு போடணும்! – தலைமை செயலாளர் இறையண்பு உத்தரவு!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:28 IST)
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை அகற்ற வேண்டும் என புதிய தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக பதவியேற்றுள்ள வெ.இறையன்பு ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஊரக பகுதிகளில் சாலைகள் அமைக்கும்போது ஏற்கனவே உள்ள சாலை மீதே மீண்டும் சாலை அமைப்பதால் சாலை உயரம் அதிகரிப்பதால் மழை காலங்களில் மழை வெள்ளம் அருகில் உள்ள குடியுருப்புகளில் புகுந்து விடும் சூழல் உள்ளது. இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர் இனி ஊரக பகுதிகளில் சாலை அமைக்கும்போது பழைய மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டே புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஃபயர் பிரீத்திங்' சாகச விளையாட்டில் விபரீதம்.. இரவு விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்.. இறப்பதற்கு முன் ஐடி ஊழியரின் கடைசி பதிவு..!

ஊழல் குற்றச்சாட்டு! அதானி மீது இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை! அமெரிக்கா குற்றச்சாட்டு!’

கோவை ஜிடி நாயுடு புதிய பாலம் அருகே விபத்து.. 3 பேர் பரிதாப பலி..!

தவெக நிர்வாகிகளை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments