நள்ளிரவில் கடையை அடித்து உடைக்கும் இன்ஸ்பெக்டர்...சிக்கியது வீடியோ ...

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (20:07 IST)
ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வரும் அப்துல் ரகுமான் எனபவர் பெரிய மேடு பகுதியில் தள்ளுவண்டி கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென்று கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் யாரோ கடையை உடைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்துல் ரகுமான் கடை உடைப்பு குறித்து உர்ய விசாரணை நடத்த வேண்டும் என துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது கடைக்கி எதிரே மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் படி கடந்த 8 ஆம் தேதி தன் சக காவலர்களுடன் வந்த காவல் ஆய்வாளர் அப்துல் ரகுமானின் கடையை அடித்து நொறுக்கொ சேதப்படுத்திச் சென்றது தெரிவந்தது. 
 
சட்டத்தை காவல்துறையே மீறலாமா என்று பலரும் தற்போது அந்தக் காவல் ஆய்வாளருக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments