Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு!

praggnanandhaa
Webdunia
வெள்ளி, 27 மே 2022 (09:31 IST)
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது
 
சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் 16 வயதேயான இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது பதினெட்டாவது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேருவார் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்கச்சக்க வரி! இது தாங்காது! வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு ஜம்ப் அடிக்கும் சாம்சங்!

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து அழிப்பு.. இந்திய ராணுவம் அதிரடி..!

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி எப்போது? டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

இருட்டுக்கடை யாருக்கு சொந்தமானது? குடும்பத்தில் எழுந்த பங்காளி தகராறு!?

காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்க வெளியுறவுத்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments