சென்னையில் இந்தியாவின் ஒரே ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற வீடு

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (09:16 IST)
இதுவரை நிறுவனங்கள், நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மட்டுமே ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றிருப்பதை பார்த்திருப்பீர்கள். முதன்முதலாக சென்னையில் உள்ள வீடு ஒன்றுக்கு ஐஎஸ்.ஓ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த வீடுதான் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற இந்தியாவின் ஒரே வீடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த வீடு பி.எஸ்.சுரானா மற்றும் அவரது மனைவி லீலாவதிக்கு சொந்தமானது. இந்த வீட்டில் இவர்களுடைய மகன் வினோத், மருமகள் ராஷ்மி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் இவர்களுடைய வீட்டை ஐ.எஸ்.ஓ சமீபத்தில் அங்கீகரித்து சான்றிதழும் அளித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த வீட்டிற்கு வந்து வீட்டின் தரத்தை ஆராய்ந்து சான்றிதழை ஐஎஸ்.ஓ புதுப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments