Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- ரஷ்யா இடையேயான நட்பு வலுவானது- ரஷ்ய அதிபர் புதின்

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (20:02 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுடனான நட்பு வலுவாக உள்ளது  எனத் தெரிவித்துள்ளார். 

இந்த உலகில் அமெரிக்காவுக்கு இணையான அளவு அனைத்திலும் வல்லரசுமிக்க நாடு ரஷ்யா. உலகில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புதின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், இந்தியா- ரஷ்யா இடையேயான அட்பு நிலையானது மற்றும் நம்பமானது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந்தியா- ரஷ்யா இடையேயான உறவுகளின் வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை சமீபகாலமாக உலகில் கொரொனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் இரு நாடுகளில் உறவு  வலுவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments