எம்.ஜி.எம் குழும இடங்களில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (09:24 IST)
எம்.ஜி.எம் குழும இடங்களில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு
இன்று காலை முதல் எம்ஜிஎம் குழும இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வருமான வரித்துறையினர் அவ்வப்போது பல நிறுவனங்களில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் எம்ஜிஎம் குழுமத்திற்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
வரி ஏய்ப்பு புகார் தீம் பார்க் நடத்திவரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய சென்னை நெல்லை பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு: கூட்டணி உறுதியாகிறதா?

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments