Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை: துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (15:16 IST)
கரூரில் வருமானவரித்துறையினர் 7வது நாளாக சோதனை செய்து வருவதாகவும் இந்த சோதனையின் போது மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் மற்றும் மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சோதனையின் முதல் நாளன்று திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதை அடுத்து மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில அதிபர்

தப்பிக்க முடியாது என தெரிந்தும் ஏன்?.. திருப்பூர் எஸ்.ஐ கொலை குறித்து 3 விஷயங்கள் கூறிய அண்ணாமலை..!

ஏஐ ஆய்வாளரை நேரில் சந்தித்து வேலைக்கு வருமாறு கெஞ்சிய மார்க்.. சம்பளம் ரூ.2500 கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments