திமுக கூட்டணியில்....மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (20:09 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அவை:  மதுராந்தகம், வாசுதேவநல்லூர்,  சாத்தூர், அரியலூர், மதுரை தெர்கு,பல்லடம் ஆகிய  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments