தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 127
செங்கல்பட்டு - 44
திருப்பூர்- 1
தென்காசி - 1
திருவள்ளூர் - 16
திருச்சி - 1
நாகப்பட்டினம் - 1
மதுரை - 4
காஞ்சிபுரம் - 15
திண்டுக்கல் - 1
தருமபுரி - 2
கன்னியாகுமரி - 4
கள்ளக்குறிச்சி - 1
திருவாரூர் - 1
திருப்பூர் - 1
நெல்லை - 5