Publish Date: Mon, 30 May 2022 (20:25 IST)
Updated Date: Mon, 30 May 2022 (20:26 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
செங்கல்பட்டு - 30
கடலூர் - 1
அரியலூர் - 1
ராணிப்பேட்டை - 1