தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம் சென்னை- 21 செங்கல்பட்டு - 3 திருவள்ளூர் - 1 திருச்சி - 2 கடலூர் - 2 மதுரை - 1 சேலம் - 1 தூத்துகுடி - 1 காஞ்சிபுரம் - 2 நெல்லை - 1