Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார்: அண்ணாமலை அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (12:54 IST)
தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுர ஆதீனம் பல்லக்கில் தூக்கிக் கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது 
 
திக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தர்மபுரி பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை என்ற அறிவிப்புக்கு மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச  நிகழ்ச்சியை நடத்திட தமிழக பாஜக தயார் என்றும் தருமபுர ஆதினத்தை தோளில் சுமக்க நானே நேரில் வருவேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments