பைத்தியம் புடிச்ச மாதிரி சபரிமலைக்கு போகனும்னு அடம்பிடிக்காதீங்க!! நடிகர் சிவக்குமார் தடாலடி

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:38 IST)
இவ்வளவு எதிர்ப்பையும் மீறி பெண்கள் சபரிமலைக்குள் செல்வது எனக்கு பிடிக்கவில்லை என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.
 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  கோவிலுக்குள் செல்ல முயன்ற இரண்டு பெண்கள் அதிரடியாக திரும்ப அனுப்பப்பட்டனர், இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது. இதனால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 
இதுகுறித்து பேசிய நடிகர் சிவக்குமார், பெண்கள் சபரிமலைக்குள் செல்வது தவறு இல்லை. ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளை மீறி பெண்கள் சபரிமலைக்குள் செல்வது தான் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெண்கள் தான் சந்திக்க வேண்டும் என்றார். மேலும் ஐயப்பனை வீட்டிலேயே தரிசனம் செய்யலாம் என்றும், பெண்கள் ஏன் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி கோவிலுக்குள் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் அவர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments