திமுக அரசியலை அடியோடு எதிர்க்கிறேன்..அது ஒரு விஷம்''- அண்ணாமலை

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:10 IST)
அதிமுக - பாஜக இடையே கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில், பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும்  அதிமுக பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அதிமுகவினர்களுக்கு  எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்திவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘’மத்தியில் பிரதமர் மோடி மாநிலத்தில் எடப்பாடி என்று நான் சொல்ல மாட்டேன். அதற்காக நான்  இல்லை. மாநிலத்தில் பாஜகவை கொண்டு  வரவே தலைவராகியுள்ளேன். அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் உள்ளதா என்றால் இருக்கலாம்’’  என்று கூறியுள்ளார்.

மேலும் ‘’அண்ணாவை பற்றி  தரக்குறைவாகப்  நான் பேசவில்லை. சரித்திரத்தில் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறேன்.  நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது.  நான் ஆக்ரோசமாகத்தான் அரசியல் செய்வேன் என்றும் திமுக அரசியலை அடியோடு எதிர்க்கிறேன்….ஏனென்றால் அது ஒரு விஷம் ‘’என்று  தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments