2024 தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார், ஆனால்... நாம் தமிழர் சீமான் பேட்டி.!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (11:14 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரிக்க தயார். ஆனால் அந்த தேர்தலில் தமிழரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
வருங்காலத்தில் தமிழரை பிரதமராக்குவோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் ஒருவரை அதாவது அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் பாஜகவுக்காக வேலை செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இது பாஜகவின் சூழ்ச்சியான தந்திரம் என்றும் தமிழர்களின் பெயரை சொல்லி ஓட்டு வாங்குவதற்காக செய்யப்படும் சூழ்ச்சி என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments