Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி அறிமுகப்படுத்திய கார் வெடித்து சிதறியது – மக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (19:51 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் மாடல் எலெக்ட்ரிக் கார் கனடாவில் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒருவர் ஹூண்டாய் கோனா மாடல் எலெக்ட்ரானிக் காரை வாங்கியுள்ளார். அவரது கேரேஜில் இருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட கசிவினால் கார் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு அரசாங்கம் வலியிறுத்தி வருகிறது. அதன் முதற்கட்டமாக இந்த ஹூண்டாய் கோனா என்ற மின்சாரக் காரை முதல்வர் எடப்பாடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments