ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அந்தந்த ஆண்டுக்கான விடுமுறை குறித்த அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு மொத்தம் 23 போது விடுமுறை நாட்கள் வருகின்றன. அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகவும், ஏப்ரல் அக்டோபர் மாதங்களில் நான்கு நாட்கள் பொது விடுமுறையாகவும் வருகிறது. முக்கிய பண்டிகைகளான ஆயுத பூஜை புதன்கிழமையும், தீபாவளி திங்கட்கிழமையும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை தினங்கள் குறித்த முழு விபரங்கள் இதோ: