’சூடான சென்னையை குளிர்வித்த மழை’ ! மக்கள் சந்தோஷம் !

சனி, 9 நவம்பர் 2019 (14:54 IST)
வடகிழக்கு பருவமழைக்காலம் இது என்றாலும் கூட சில நாட்கள் பெய்த மழை காணாமல் போனது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக வெயில் காணப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்தது. 
 
சென்னையில் மடிப்பாக்கம்,பல்லாவரம், தாம்பரம், கிண்டி, வேளச்சேரி,தி.நகர், அசோக்நகர், திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் மழை பெய்தது.அதனால் மக்கள் மகிழ்ந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அயோத்தி வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி !