Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:53 IST)
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவகியுள்ளதாக சென்னை மாநில ஆய்வு மையம் மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதன் காரணமாக  காஞ்சிபுரம்,கடலூர் நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments