தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன்.