Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரூ.304 உயர்ந்த தங்க விலை

ஒரே நாளில் ரூ.304 உயர்ந்த தங்க விலை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (05:15 IST)
தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.304 உயர்ந்துள்ளது.
 

 
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 496 உயர்ந்துள்ளது.
 
கடந்த மாதம் 24 ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ. 736 உயர்ந்தது. இதனால், ஒரு பவுன் ரூ. 23,352 க்கு விற்பனையானது. இதற்கு அடுத்த நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
 
ஆனால், கடந்த மாதம் 28 ம் தேதி தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.528 குறைந்து. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.23,504க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2,970க்கும் விற்பனையானது. இந்த நிலையில், ஒரு பவுன் ரூ.304 உயர்ந்து ரூ.23,808 க்கு  விற்பனையானது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments