Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (04:24 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
 

 
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
 
கடந்த மேமாதம் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, கடந்த மே 23 ம் தேதி முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில்,ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர்.கே.ராஜூ, பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
இந்தக் கூட்டத்தில், 2016 -17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள், அதற்கான நிதிஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

பிற மதத்தவர் எஸ்.சி. சான்றிதழ் பெற்றிருந்தால் ரத்து செய்யப்படும்: மகாராஷ்டிரா முதல்வர்..!

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments